S3Tமூலம் தினமும் கணினி பயிற்சி இணையதள வழி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் (02.05.2020) அன்று ஆசிரியர்களுக்கு கன்னியாகுமரிமாவட்டம், அ.தொ.ப, முகிலன்குடி, ஆசிரியர் திரு.நாகராஜன் அவர்களால் கைப்பாவை நிகழ்ச்சி (puppet show) பயிற்சி இணையதள வழி அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற’பட்ட ஆசிரியர்கள் அவர்கள் தன் வீடடிலிருந்தபடியே இப்பயிற்சியினை பெற்றனர்.
நன்றி….. நாகாராஜன் ஆசிரியருக்கு
எஸ் சுரேந்திரன்
ஒருங்கிணைப்பாளர்
https://s3t.in/wp-content/uploads/2020/05/puppetnew-2.mp4